Search
Monday 25 September 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மின்சாரம் தடைப்பட்டால் வராது : ஊழியர்கள் 20வரை வேலை நிறுத்தம்

மின்சாரம் தடைப்பட்டால் வராது : ஊழியர்கள் 20வரை வேலை நிறுத்தம்

மின்சார சபையின் ஒன்றிணைந்த ஊழியர் சங்கத்தினர் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதனால் மின்தடைகள் ஏற்பட்டால் திருத்த மாட்டோம் என அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் சகல ஊழியர்களின் விடுமுறைகளையும் இரத்து செய்துள்ளதாக மின்சார சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *