Search
Wednesday 20 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்! மின் வெட்டை அமுல்படுத்த திட்டம்

மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்! மின் வெட்டை அமுல்படுத்த திட்டம்

நாடு பூராகவும் பல பிரதேசங்களில் நாளாந்தம் ஒரு மணித்தியாலத்திற்கு மின் வெட்டை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியுள்ள நிலையிலேயே இவ்வாறாக மின்வெட்டை அமுல்படுத்த வேண்டியேற்பட்டுள்ளது.
மின்சார சபையினால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்க வேண்டிய பணத்தை வழங்காமையினால் எரிபொருள் விநியோகத்தை நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இன்றைய தினத்தில் அதிகாரிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *