Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மியன்மார் படையினர் இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டனர்- அமெரிக்கா குற்றச்சாட்டு

மியன்மார் படையினர் இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டனர்- அமெரிக்கா குற்றச்சாட்டு

மியன்மார் இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்கா ஐக்கியநாடுகள் மியன்மாரை இனச்சுத்திகரிப்பிற்காக பொறுப்புக்கூறச்செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கியநாடுகளிற்கான அமெரிக்க தூதுவர் நிக்கிஹேலி இதனை தெரிவித்துள்ளார்.
இனச்சுத்திகரிப்பில் இடம்பெறவில்லை என மியன்மார் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் மியன்மார் இராணுவத்தை இனச்சுத்திகரிப்பிற்காக பொறுப்பேற்கச் செய்யவேண்டும் என அவர் ஐநாவை கேட்டுக்கொண்டுள்ளார்.
மியன்மார் அரசாங்கத்தில் உள்ள வலுவான சக்திகள் இனச்சுத்திகரிப்பை நிராகரித்து வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *