Search
Sunday 17 June 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மியன்மார் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை- இராணுவ விசாரணை அறிக்கை தெரிவிப்பு

மியன்மார் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை- இராணுவ விசாரணை அறிக்கை தெரிவிப்பு

ரொகிங்யா இனத்தவர்களிற்கு எதிரான மியன்மார் படையினர் எந்த வித குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை என மியன்மார் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
குறித்த குற்றச்சாட்டுகள் பற்றிய விசாரணையின் இடைக்கால அறிக்கையை மியன்மார் இராணுவம் இன்று வெளியிட்டுள்ளது
அந்த விசாரணை அறிக்கை இராணுவத்தினரை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஆயிரக்கணக்கான ரொகிங்யா இனத்தவர்களுடன் பேசியதாக தெரிவித்துள்ள மியன்மார் இராணுவம் அந்த மக்கள் மியன்மார் படையினர் மீது எந்த வித குற்றச்சாட்டுகளையும் சுமத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
ரொகிங்யா இனத்திற்குள் இருக்கும் பயங்கரவாதிகளே வீடுகளை கொழுத்தியுள்ளனர் என இராணுவம் தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *