Search
Wednesday 24 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மீண்டும் அமைச்சு பதவிகளை ஏற்கபோகும் முஸ்லிம் எம்.பிக்கள்

மீண்டும் அமைச்சு பதவிகளை ஏற்கபோகும் முஸ்லிம் எம்.பிக்கள்

அண்மையில் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக முன்னாள் முஸ்லிம் அமைச்சர் ஒருவரை ஆதரம் காட்டி சிங்கள வார பத்திரிகையொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *