தலைப்பு செய்திகள்

மீண்டும் இன்று இரவு முதல் நாடு பூராகவும் ஊரடங்கு

மீண்டும் இன்று இரவு முதல் நாடு பூராகவும் ஊரடங்கு

வடமேல் மாகாணத்தில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரையிலும் , கம்பஹா பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதியில் இன்று மாலை 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரையிலும் மற்றும் நாடு பூராகவும் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரையிலும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கையெடுத்துள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *