Search
Wednesday 24 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மீண்டும் எரிபொருள் சூத்திரம் வருகிறது – விலைகள் குறையும்?

மீண்டும் எரிபொருள் சூத்திரம் வருகிறது – விலைகள் குறையும்?

மீண்டும் எரிபொருள் விலை சூத்திரத்தை அறிமுகப்படுவதற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர தீர்மானித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தின் போது கடந்த மே மாதம் முதல் எரிபொருள் விலை சூத்திரம் மேற்கொள்ளப்பட்டு ஒவ்வொரு மாதமும் உலக சந்தையில் விலைக்கு ஏற்றால் போன்று நாட்டில் எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
எவ்வாறாயினும் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு பின்னர் ஆட்சி மாற்றத்தின் போது மகிந்த ராஜபக்‌ஷ தரப்பினர் விலை சூத்திரத்தை இல்லாது செய்தனர்.
ஆனால் தற்போது மீண்டும் ஐ.தே.கவினர் ஆட்சி பொறுப்பை எடுத்த பின்னர் அந்த விலை சூத்திரத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளனர்.
இதன்படி தற்போது உலக சந்தையில் எரிபொருள் விலை பாரியளவில் குறைவடைந்துள்ளதால் இங்கும் பாரியளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *