Search
Thursday 13 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மீண்டும் சிரியாவை தாக்கினால் பாரிய குழப்ப நிலை ஏற்படும்- புட்டின் எச்சரிக்கை

மீண்டும் சிரியாவை தாக்கினால் பாரிய குழப்ப நிலை ஏற்படும்- புட்டின் எச்சரிக்கை

சிரியா மீது மேற்குலகம் மீண்டு;ம் தாக்குதலை மேற்கொண்டால் சர்வதேச விவகாரங்களில் பாரிய குழப்ப நிலை ஏற்படும் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஜனாதிபதியுடனான தொலைபேசி உரையாடலின்போது புட்டின் இதனை தெரிவித்துள்ளார்
மேற்குலகின் விமானதாக்குதல்கள் சிரியா விவகாரத்திற்கு அரசியல்தீர்வை காண்பதற்கான வாயப்புகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என இந்த தொலைபேசி உரையாடலின் போது ரஸ்ய ஈரான் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்தும் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றால் அதன் காரணமாக சர்வதேச விவகாரங்களில் பாரிய குழப்பநிலை ஏற்படலாம் என புட்டின் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *