Search
Wednesday 19 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மீண்டும் பதவியேற்பது தொடர்பாக முஸ்லிம் எம்.பிக்கள் கொண்டுள்ள நிலைப்பாடு

மீண்டும் பதவியேற்பது தொடர்பாக முஸ்லிம் எம்.பிக்கள் கொண்டுள்ள நிலைப்பாடு

அமைச்சு பதவிகளிலிருந்து விலகிய முஸ்லிம் எம்.பிக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் பின்னர் அவர்கள் தவறிழைக்காதவர்கள் என்பது உறுதியாகுமாக இருந்தால் மீண்டும் அவர்கள் பதவியேற்க தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் முஸ்லிம் எம்.பிக்கள் அனைவரும் கூட்டாக பௌத்த பீடங்களில் பீடாதிபதிகளை சந்தித்து தாம் பதவி விலகிய காரணங்கள் தொடர்பாக விளக்கியுள்ளனர்.
இதன் பின்னர் இதுபற்றி ஊடகங்களுக்கு கூறும் போதே பௌசி இதனை தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *