Search
Sunday 21 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மீண்டும் போட்டியிடுங்கள் : சுதந்திரக் கட்சி மைத்திரியிடம் கோரிக்கை

மீண்டும் போட்டியிடுங்கள் : சுதந்திரக் கட்சி மைத்திரியிடம் கோரிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை கடிதமொன்றை கையளித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரானவர்களுடன் கூட்டணியை அமைத்து, அதற்கு தலைமை தாங்குமாறும் அவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *