Search
Monday 13 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

முகக் கவசம் அணியாத 1441 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

முகக் கவசம் அணியாத 1441 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

பொது இடங்களில் முகக் கவசங்களை அணியாது நடமாடிய 1441 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போத இவர்களை 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *