Search
Sunday 15 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக கோட்டா இன்று கட்சி தலைவர்களை சந்திக்கிறார்

முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக கோட்டா இன்று கட்சி தலைவர்களை சந்திக்கிறார்

இன்று காலை முதல் கடமைகளை ஆரம்பித்துள்ள புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் சகல கட்சி தலைவர்களுடனும் விசேட கலந்துரையாடலை நடத்தவுள்ளனர்.
கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்‌ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று மாலை இந்த சந்திப்பு நடத்தப்படவுள்ளது.
இதன்போது புதிய அமைச்சரவை தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *