Search
Sunday 17 June 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

முக்கிய தீர்மானங்களை எடுக்க ஐ.தே.க மத்திய செயற்குழு கூடுகிறது

முக்கிய தீர்மானங்களை எடுக்க ஐ.தே.க மத்திய செயற்குழு கூடுகிறது

முக்கிய தீர்மானங்கள் சிலவற்றை எடுப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு நாளை மறுதினம் வியாழக்கிழமை கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக ஆராயப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *