Search
Sunday 21 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கை அணியின் தலைவராக திமுத் : முக்கிய தீர்மானத்திற்கு தயாராகும் மாலிங்க

இலங்கை அணியின் தலைவராக திமுத் : முக்கிய தீர்மானத்திற்கு தயாராகும் மாலிங்க

இலங்கையின் ஒருநாள் கிரிக்கெட் அணி  தலைவராக திமுத் கருணாரட்னவை நியமிக்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் உலக கிண்ண போட்டியிலும் இவரே அணியின் தலைவராக பதவி வகிக்கவுள்ளார்.

எவ்வாறாயினும் இது தொடர்பாக குழப்பமடைந்துள்ள லசித்மாலிங்க முக்கிய தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளைய தினமே அணியின் விபரங்கள் அறிவிக்கப்படவுள்ளன.

தனக்கு தலைவர் பதவி கிடைக்காவிட்டால் சர்வதேச போட்டிகளிலிருந்து விடைபெறுவதற்கு லசித் மாலிங்க தீர்மானித்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *