செய்திகள்

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வட்டியில்லா கடன் : சஜித் அறிவிப்பு

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வட்டியில்லா கடன் திட்டத்தை வழங்க நடவடிக்கையெடுக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளரான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
3 இலட்சம் ரூபா வரையில் வட்டியில்லா கடன் வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அகுரஸ்ஸ பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)