Search
Thursday 20 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்று நிருபம்

முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்று நிருபம்

2020 ஆம் ஆண்டுக்காக முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான சுற்றுநிருபம் மற்றும் விண்ணப்பம் எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி ஊடகங்களுக்கு வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் அதற்கான பத்திரிகை விளம்பரம் செவ்வாய்கிழமை பிரசுரிக்கப்படும். அத்துடன் குறித்த சுற்றுநிருபம் மற்றும் விண்ணம் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணைத்தளமான www.moe.gov.lk விண்ணப்ப படிவம் உட்சேர்க்கப்பபடும். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *