Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

முதலில் ஜனாதிபதி தேர்தல் அல்ல! மாகாண சபை தேர்தலே நடக்கும் : ஜனாதிபதி

முதலில் ஜனாதிபதி தேர்தல் அல்ல! மாகாண சபை தேர்தலே நடக்கும் : ஜனாதிபதி

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிச்சயமாக மாகாண சபை தேர்தல் நடத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலனறுவையில் நேற்று நடைபெற்ற ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமென ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்த நிலையிலேயே ஜனாதிபதி இவ்வாறாக தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தலே முதலில் நடக்குமெனவும் அதற்கு தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *