Search
Sunday 26 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

முதியவர்கள் நம் சமுதாயத்தின் மூத்தஆலோசகர்கள்-ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்

முதியவர்கள் நம் சமுதாயத்தின் மூத்தஆலோசகர்கள்-ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்

கைதடி முதியோர் இல்லத்தில் நடைபெற்ற முதியோர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் முதியவர்கள் நம் சமுதாயத்தின் மூத்தஆலோசகர்கள். அவர்கள் உலகத்தை தொடுவதற்கான இன்றைய புதிய தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த நிகழ்வில் ஆளுநர் அவர்களினால் 04 முதியவர்களுக்கான முதுசம் விருது மற்றும் மாவட்ட ரீதியாக 04 சமூக சேவையாளர் விருதும் வழங்கப்பட்டதுடன் பரிசில்களும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.(15)3 4


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *