Search
Sunday 21 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

முன்னறிவித்தல் இன்றி வேலை நிறுத்தத்திற்கு திட்டமிடும் வைத்தியர்கள்

முன்னறிவித்தல் இன்றி வேலை நிறுத்தத்திற்கு திட்டமிடும் வைத்தியர்கள்

முன்னறிவித்தல் இன்றி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.
கடந்த வாரத்தில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்த போதும் டெங்கு தொற்று நிலைமைகளை கருத்திற் கொண்டு அந்த போராட்டத்தை ஒருவார காலத்திற்கு ஒத்தி வைத்திருந்தனர். எவ்வாறாயினும் அடுத்த வாரத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அவர்கள் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *