Search
Monday 18 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக குற்றவியல் விசாரணை!

முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக குற்றவியல் விசாரணை!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவுக்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சட்ட மா அதிபரினால் பதில பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கையெடுக்காமை தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து சட்டமா அதிபர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *