Search
Wednesday 24 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

முல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து : ஒருவர் பலி – 8 பேர் படுகாயம்

முல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து : ஒருவர் பலி – 8 பேர் படுகாயம்

முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் இராணுவ வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் மேலும் 8 பேர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை காயமடைந்தோரில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமானது எனவும் வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *