Search
Thursday 14 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு இன்று மீட்பு நடவடிக்கை

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு இன்று மீட்பு நடவடிக்கை

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் – கொலனி பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் காணியில் இருந்து அகழப்பட்ட மண் நேற்று பிறிதொரு பகுதியில் கொட்டப்பட்டது.இதன்போது குறித்த பகுதியில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்டன.குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அந்த பிரதேசத்திற்கு சென்ற பொலிஸார், அந்த பகுதியை அடையாளப்படுத்தியுள்ளனர்.இந்நிலையில் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் குறித்த மனித எச்சங்கள் இன்று திங்கட்கிழமை மீட்கப்படவுள்ளன.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *