Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

முல்லைத்தீவில் வெற்றி வாகை சூடினார் சஜித்

முல்லைத்தீவில் வெற்றி வாகை சூடினார் சஜித்

வன்னி தேர்தல் மாவட்ட முல்லைத்தீவு தொகுதியில் சஜித் பிரேமதாச அமோக வெற்றி பெற்றுள்ளார்.இதன்படி, சஜித் பிரேமதாச 47594 வாக்குகளைப் பெற்றுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ 4252 வாக்குகளையும், எம்.கே.சிவாஜிலிங்கம் 251 வாக்குகளையும் பெற்றுள்ளதோடு அநுர குமார திசாநாயக்க 162 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ முன்னிலையாகியுள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *