Search
Sunday 20 January 2019
  • :
  • :

முல்லைத்தீவு கேப்பாபுலவு இராணுவ முகாம் முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில்

முல்லைத்தீவு கேப்பாபுலவு இராணுவ முகாம் முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில்

எமது நிலம் எமக்கு வேண்டும் இராணுவமே கேப்பாபுலவு மண்ணிலிருந்து உடனடியாக வெளியேறு என்ற பிரதான பதாகையைச் சுமந்தவாறு கேப்பாபுலவு இராணுவ முகாம் முன்பாக அந்த பிரதேசத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதேவேளை ஆர்ப்பாடத்தில் இடுபட்டுள்ள மக்களை அச்சுறுத்தும்வகையில் இராணுவத்தினரும் இராணுவப் புலனாய்வாளர்களும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸ் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.(15)2 3


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *