தலைப்பு செய்திகள்

முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகுவதாக அறிவித்தனர்

முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகுவதாக அறிவித்தனர்

அரசாங்கத்தில் வகிக்கும் அனைத்த பதவிகளிலிருந்தும் விலகுவதாக முஸ்லிம் எம்.பிக்கள் அறிவித்துள்ளனர்.
இதன்படி தாங்கள் வகிக்கும் அமைச்சு , பிரதி அமைச்சு மற்றும் இராஜங்க அமைச்சு பதவிகளிலிருந்து உடனடியாக விலக தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கம் அறிவித்துள்ளார்.
சற்று முன்னர் அலரிமாளிகையில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் இதனை இவர்கள் அறிவித்துள்ளனர். -(3)134


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *