Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் அமைச்சு பதவிகளை ஏற்றனர்

முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் அமைச்சு பதவிகளை ஏற்றனர்

அமைச்சுப் பதவிகளை துறந்த ரிஷாத் பதியூதின் மற்றும் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர் இன்று இரவு மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர்கள் பதவியேற்றுள்ளனர்.
இருவர் அமைச்சர்களாகவும் ஒருவர் இராஜங்க அமைச்சராகவும் மேலும் ஒருவர் பிரதி அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.
-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *