தலைப்பு செய்திகள்

முஸ்லிம் அமைச்சர்கள் முக்கிய தீர்மானம்

முஸ்லிம் அமைச்சர்கள் முக்கிய தீர்மானம்

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்களும் மற்றும் பிரதி , இராஜங்க அமைச்சர்ககும் தமது பதவி தொடர்பாக முக்கிய தீர்மானங்களை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று பிற்பகல் 3.30 மணியளவில் தமது தீர்மானங்கள் தொடர்பாக இவர்கள் அறிவிக்கவுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *