Search
Saturday 24 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மேதின கூட்டத்திற்காக 4000 பஸ்கள்

மேதின கூட்டத்திற்காக 4000 பஸ்கள்
அரசியல் கட்சிகளின் மேதின கூட்டத்திற்காக மக்களை அழைத்துச் செல்வதற்காக  4000 இ.போ.ச பஸ்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியும் , ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுமே இவற்றில் அதிகமான பஸ்களை முன்பதிவு செய்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
உரிய கட்டணங்கள் செலுத்தப்பட்டே இந்த பஸ்கள் முன்பதிவு செய்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எந்தவொரு பஸ்ஸும் இலவசமாக வழங்கப்படவில்லையெனவும் போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
n10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *