Search
Wednesday 2 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மேதின பாதுகாப்பு பணியில் 4000 பொலிஸார்

மேதின பாதுகாப்பு பணியில் 4000 பொலிஸார்

மேதினத்தையொட்டி பாதுகாப்பு கடமையில் 4000 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இவர்களில் 1500 பேர் வீதி போக்குவரத்து கண்கானிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
கொழும்பு , கண்டி , தலவாக்கலை , கினிகத்தேனை , யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இவர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *