Search
Monday 19 November 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மேலும் சில அமைச்சர்கள் இன்று பதவியேற்பு : சுகாதார அமைச்சராக சமல் ராஜபக்‌ஷ

மேலும் சில அமைச்சர்கள் இன்று பதவியேற்பு : சுகாதார அமைச்சராக சமல் ராஜபக்‌ஷ

இரண்டு புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சற்று நேரத்துக்கு முன்னர் பதவியேற்றனர்.
இதன்படி சமல் ராஜபக்‌ஷ சுகாதார போசனை , சுதேச வைத்தியத்துறை அமைச்சராகவும் , எஸ்பி.திஸாநாயக்க நெடுஞ்சாலைகள் , வீதி அபிவிருத்தி அமைச்சராகவும் பதவியேற்றதுடன் பவித்ரா வன்னியாராச்சி பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி இராஜங்க அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர். -(3)83cc75d0-99e1-4e25-b978-71b7aa05ff62 b6f81729-114d-4314-a0eb-d6654e4c8757


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *