Search
Monday 19 November 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு : நீதி அமைச்சராக சுசில்

மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு : நீதி அமைச்சராக சுசில்

மைத்திரி – மகிந்த அரசாங்கத்தில் மேலும் சிலர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இவர்கள் பதவியேற்றுள்ளனர்.
அமைச்சர்கள்
சுசில் பிரேமஜயந்த – பொது நிர்வாகம் , உள்நாட்டு அலுவல்கள் மற்றும் நீதி
பந்துல குணவர்தன – சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு
இராஜங்க அமைச்சர்கள்
எஸ்.எம்.சந்திரசேன – சமூக வலுவூட்டல்
லக்‌ஷ்மன் வசந்த பெரேரா – சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு
சீ.பி.ரத்நாயக்க – போக்குவரத்து
சாலிந்த திஸாநாயக்க – ஆயூர்வேத மருத்துவம்
அனுர பிரியதர்ஷன யாப்பா – நிதி
-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *