தலைப்பு செய்திகள்

மேலும் 15 பேருக்கு தொற்று : விபரங்கள் உள்ளே

மேலும் 15 பேருக்கு தொற்று : விபரங்கள் உள்ளே

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றியோரின் எண்ணிக்கை 1045ஆக உயர்வடைந்துள்ளது.
இன்றைய தினத்தில் 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் 15 பேர் டுபாயில் இருந்து அண்மையில் வந்தவர்களாகும். இவர்கள் தனிமைப்படுத்தும் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் பரிசோதனைகளின் மூலம் இவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
அத்துடன் மற்றைய இருவரும் கடற்படையினராகும்.
இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 604 பேர் இது வரையில் சுகமடைந்துள்ளதுடன் 432 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *