Search
Tuesday 26 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மேலும் 5 வருடங்களுக்கு ஜனாதிபதியாக இருங்கள் : ஜனாதிபதிக்கு அழைப்பு

மேலும் 5 வருடங்களுக்கு ஜனாதிபதியாக இருங்கள் : ஜனாதிபதிக்கு அழைப்பு

எதிர்வரும் வருடத்திற்கு மாத்த்திரமன்றி மேலும் 5 வருடங்களுக்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாக செயற்படுமாறு தற்போதைய ஜனாதிபதிக்கு அழைப்பு விடுப்பதாக மல்வத்து பீடத்தின் அனுசாசக தேரர் திமுல்கும்புரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் தனது விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறுதெரிவித்துள்ளார்.
மேலும் 5 வருடங்களுக்கு ஜனாதிபதி செயற்பட்டு நாட்டினதும் மக்களினதும் சௌபாக்கியத்திற்காக முன்னிற்குமறு கோருவதாக அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *