Search
Monday 3 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மேலும் 90 கொரோனா தொற்றாளர்கள்

மேலும்  90 கொரோனா  தொற்றாளர்கள்

மேலும் 90 பேருக்கு கொரோன தொற்று இருப்பது இன்று மாலை உறுதியாகியுள்ளது.
கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் 76 பேர் வரையிலானோரும் அதற்கு வெளியே 14 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2605ஆக உயர்வடைந்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *