Search
Friday 23 August 2019
  • :
  • :
[video width="848" height="272" mp4="http://www.samakalam.com/wp-content/uploads/2016/05/Mewfashions.mp4"][/video]
தலைப்பு செய்திகள்

மேல் மற்றும் கிழக்கு மாகாண புதிய ஆளுநர்கள் இவர்களா?

மேல் மற்றும் கிழக்கு மாகாண புதிய ஆளுநர்கள் இவர்களா?

மேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த அசாத்சாலியும் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்த ஹிஸ்புல்லாவும் பதவி விலகியுள்ள நிலையில் அந்த இடங்களுக்கு நியமிக்கப்படக் கூடிய இருவர் தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி மேல் மாகாண ஆளுநராக முன்னாள் கொழும்பு மாநகர மேயர் முசம்மில் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநராக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாசவும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *