Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மேல் மாகாண ஆளுநராக முஸாமில் நியமனம்

மேல் மாகாண ஆளுநராக முஸாமில் நியமனம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து ஏற்பட்ட பல சர்ச்சைகளை தொடர்ந்து அசாத் சாலி நேற்று தனது இராஜினாமா கடிதத்தினை வழங்கியிருந்தார்.இந்நிலையில் மேல் மாகாண ஆளுநராக மொஹமட் முஸம்மில் சற்றுமுன்னர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயராக இவர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேல் மாகாண சபை ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.ஜனாதிபதி முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *