Search
Tuesday 17 September 2019
  • :
  • :

மைத்திரிக்கு ஆதரவில்லை : பொதுஜன பெரமுனவுக்குள் தீர்மானம்

மைத்திரிக்கு ஆதரவில்லை : பொதுஜன பெரமுனவுக்குள் தீர்மானம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவராக இருந்தால் அவரை ஆதரிக்க மாட்டோம் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாகாண சபைகள் உறுப்பினர்களின் கூட்டணி அறிவித்துள்ளது.
அந்த கூட்டணியின் உறுப்பினர்களினால் இது தொடர்பாக ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் பிரமீத பண்டார தென்னக்கோன் தனது டுவிற்றர் பக்கத்தில் தெரீவத்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *