Search
Tuesday 27 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மைத்திரிக்கு எதிராக சீ.ஐ.டியில் முறைப்பாடு

மைத்திரிக்கு எதிராக சீ.ஐ.டியில் முறைப்பாடு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபையின் பிரதிஷ்டைக் குழுத் தலைவர் சிரந்த அமரசிங்கவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
2019இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மைத்திரிபால சிறிசேனவே பொறுப்புக் கூற வேண்டும் எனவும் இதனால் இதுகுறித்த முறையாக விசாரணை நடத்துமாறு கோரியே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. -(3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *