Search
Saturday 23 June 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மைத்திரிக்கு 2021 வரை இருக்க முடியுமென்றால் எனக்கும் மீண்டும் போட்டியிட முடியும் : என்கிறார் மகிந்த

மைத்திரிக்கு 2021 வரை இருக்க முடியுமென்றால் எனக்கும் மீண்டும் போட்டியிட முடியும் : என்கிறார் மகிந்த

6 வருடங்களுக்கு தற்போதைய ஜனாதிபதிக்கு பதவியில் இருக்க வேண்டுமென சட்டமா அதிபர் முன் வைக்கும் தர்க்கம் சரியெனில் தனக்கும் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னரே பதவியேற்றதால் அவரால் 2021 வரை 6 வருடங்களுக்கு பதவி வகிக்க முடியுமென சட்டமா அதிபர் நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே மகிந்த ராஜபக்‌ஷ இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *