Search
Tuesday 4 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மைத்திரியின் ஊழல் மோசடிகளை வெளியிட தயாராகும் பிரசன்ன ரணதுங்க

மைத்திரியின் ஊழல் மோசடிகளை வெளியிட தயாராகும் பிரசன்ன ரணதுங்க

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போன்ற நபரை தான் இது வரையில் கண்டதில்லையெனவும் தனது சொந்த நோக்கத்திற்காக எந்த வேலையை வேண்டுமானாலும் செய்யக் கூடியவர் எனவும் இவரால் செய்யப்பட்ட ஊழல் மோசடிகள் ஏராலம் எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவரின் ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்களை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கொட்டுகொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
மைத்திரிபா சிறிசேனவை ஐந்து சதத்திற்கும் நம்பக் கூடாது. அவரைப் போன்ற ஒருவரை இதுவரையில் கண்டதில்லலை. தனது தனிப்பட்ட நோக்கத்திற்காக எந்த வேலையையும் செய்யக் கூடியவரே. அவர் போன்ற ஊழல்வாதியும் கிடையாது. அவரின் ஊழல்களை வெளியிட்ட பின்னர் மக்களுக்கு அவர் தொடர்பாக தீர்மானம் எடுக்கமுடியும். ரணில் , சஜித் , மைத்திரி ஆகிய மூவரும் ஒரே அச்சில் வந்தவர்களே. என தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *