Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மைத்திரி – மகிந்த அணி புரிந்துணர்வு உடன்படிக்கை : நாளை சுப நேரத்தில் கைச்சாத்து

மைத்திரி – மகிந்த அணி புரிந்துணர்வு உடன்படிக்கை : நாளை சுப நேரத்தில் கைச்சாத்து

கோதாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்ததையடுத்து இரண்டு தரப்பினருக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை சுப நேரத்தில் கைச்சாத்திடப்படவுள்ளது.
கொழும்பில் இலங்கை மன்ற கல்லூரியில் நாளை முற்பகல் 10.10 என்ற சுப நேரத்தில் கைச்சாத்திடப்படவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *