Search
Monday 18 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மைத்திரி – மகிந்த புதிய கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் இணக்கம் இல்லை

மைத்திரி – மகிந்த புதிய கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் இணக்கம் இல்லை

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியை அமைப்பது தொடர்பாக இன்று நடைபெற்ற ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை இணக்கப்பாடு இன்றி முடிவமைடந்துள்ளது.
இதனால் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையை எதிர்வரும் 17ம் திகதி நடத்துவதற்கு அங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *