Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மைத்திரி – ரணில் விசேட சந்திப்பு

மைத்திரி – ரணில் விசேட சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே நேற்று இரவு விசேட கலந்துரையாடலொன்று இம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
4 மணித்தியாலங்களுக்கும் மேல் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *