Search
Wednesday 22 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மொட்டின் வேட்பாளர் மற்றப்படலாம் : என்கிறது சு.க

மொட்டின் வேட்பாளர் மற்றப்படலாம் : என்கிறது சு.க

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனைவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அறிவிக்கபட்டுள்ள போதும் இறுதி நேரத்தில் அவர் மாற்றப்படலாம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டு சேர்ந்தால் இரண்டு கட்சிகளும் சேர்ந்தே வேட்பாளர் தெரிவை மேற்கொள்ள வேண்டும். இதன்போது வேட்பாளர் மற்றப்படலாம். என அந்த கட்சியின் எம்.பியான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *