Search
Saturday 24 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மோடி எதிர்வரும் 9ஆம் திகதி இலங்கை வருகிறார்

மோடி எதிர்வரும்  9ஆம் திகதி இலங்கை வருகிறார்

இரண்டாவது தடவையான பதவியேற்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 9ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய பிரதமர் 8ஆம் திகதி இரண்டாவது பதவி காலத்தில் முதலாவது வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டு மாலைதீவுக்கு செல்லவுள்ளதுடன் அதனை தொடர்ந்து அவர் இலங்கை வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் மோடியின் வருகை தொடர்பாக தனது டுவிற்றர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் இலங்கைக்கு முதல் பயணத்தை மேற்கொள்ளும் வெளிநாட்டு அரச தலைவர் இவராவார். -(3)12


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *