Search
Friday 24 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழில் எயார் இந்தியா விமானசேவையின் உயர்மட்ட அதிகாரிகள்

யாழில் எயார் இந்தியா விமானசேவையின் உயர்மட்ட அதிகாரிகள்

பலாலி – இந்தியா விமான சேவை ஆரம்பிப்பது குறித்து பேச்சுக்களை நடத்த எயார் இந்தியா விமானசேவையின் உயர்மட்ட அதிகாரிகள் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் முதற் கட்டமாக பலாலியிலிருந்து திருச்சிக்கான விமான சேவை நடைபெறுமெனவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் எயார் இந்தியா விமானசேவையின் உயர்மட்ட அதிகாரிகள் யாழில் பல்வேறு அரச தரப்புக்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகளுடனும் அவர்கள் பேச்சு நடத்தவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *