Search
Tuesday 11 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழில் சீரற்ற காலநிலை காரணமாக 1,874 குடும்பங்கள் பாதிப்பு

யாழில் சீரற்ற காலநிலை காரணமாக 1,874 குடும்பங்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக 1,874 குடும்பங்களைச் சேர்ந்த 6,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.மேலும் தொடர்ச்சியாக மழைவீழ்ச்சி காணப்படுமிடத்து பாதிக்கப்படும் இடங்கள் தொடர்பில் முன்னாயத்த நனவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு விழிப்புணர்வு செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் யாழ். மாவட்டத்தில் நெடுந்தீவு பிரதேச செயலகத்தை தவிர்ந்த ஏனைய 14 பிரதேச செயலக பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அரச அதிபர் 177 மண்குடிசைகள், சிறுவீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *