Search
Thursday 16 August 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழில் தங்கியிருந்த 5 இந்திய ஜோதிடர்கள் கைது

யாழில் தங்கியிருந்த 5 இந்திய ஜோதிடர்கள் கைது

குடிவரவு திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகளினால் இந்தியாவில் இருந்து வருகை தந்து யாழில் தங்கியிருந்த 5 ஜோதிடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தியாவில் இருந்து வருகை தந்த இவர்கள் ஐந்து பேரும், கடவுச் சீட்டு காலம் நிறைவடைந்த பின்னரும் யாழில் தங்கியிருந்த குற்றச்சாட்டின்பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *