Search
Monday 18 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழில் படையினர் நிலைகொண்டுள்ள காணிகள் தொடர்பான விபரங்களை அறிய தருமாறு ஆளுநர் கோரிக்கை

யாழில் படையினர்  நிலைகொண்டுள்ள காணிகள் தொடர்பான விபரங்களை அறிய தருமாறு ஆளுநர் கோரிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் யாழ். மாவட்டத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் நிலைகொண்டுள்ள தனியார் காணிகள் தொடர்பான விபரங்களை காணிகளின் உரிமையாளர்கள் அறியத்தருவதன் மூலம் அந்த காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு உரிமை கோருபவர்களிடம் மீளக்கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.இதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் படைத்தரப்பு மற்றும் பொலிஸாரால் பயன்படுத்தப்படும் தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *