Search
Thursday 20 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழில் மூன்று இடங்களில் சி.சி.ரி.வி கமரா பொருத்த நடவடிக்கை

யாழில் மூன்று இடங்களில் சி.சி.ரி.வி கமரா பொருத்த நடவடிக்கை

நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட திருநெல்வேலி சந்தி, கொக்குவில் புகையிரத நிலைய வீதி மற்றும் இராமசாமி பரியாரியார் சந்தி ஆகிய இடங்களில் சி.சி.ரி.வி பொருத்துமாறு கோப்பாய் காவற்துறையினர் நல்லூர் பிரதேச சபையிடம் கோரி இருந்தனர். அதனை அடுத்து குறித்த நடவடிக்கை நல்லூர் பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளது

குறித்த சந்திகளில் வாகன நெரிசல்கள் அதிகமாக உள்ளதாகவும் , அப்பகுதிகளை அண்டிய பகுதிகளில் சட்டவிரோத செயல்கள் இடம்பெறுவதாகவும் அதனால் அப்பகுதிகளில் சி.சி.ரி.விபொருத்துவதன் ஊடாக அவற்றை கட்டுப்படுத்த முடியும் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *